How to choose a domain name for your blog

இந்த Postஇல் நம்ம பார்க்கும்  விடயம் Domain&Hosting பற்றி தான்ஆனால் இன்னைக்கு Domain பற்றி மட்டும் விளக்கமாக சொல்லுறேன் hosting பற்றி அடுத்த post சொல்லுறேன்.

Domain Name தமிழ் சொல் - ஆள்களப் பெயர்

Domain Name என்றால் என்ன?
ஒரு website address தான் Domain Name ஆகும்.

.www.google.com இதில் google என்பது தான் Domain Name ஆகும்.

இது sort&sweet அதாவது எல்லோரும் இலகுவில் ஞாபகம் வைத்துக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.  . Google, Facebook இது போல ரொம்ப இலகுவாக எந்தவித குறியீடு இல்லாமல் இருக்க வேண்டும்இப்படி வைக்க கூடாது என்று சொல்லல இந்த மாதிரி ஒரு Domain வைத்தால் அது உங்களுக்கே ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது என்றுதான் சொல்லுறேன்

 Sரொம்ப sort&sweet  Domain தெரிவு செய்யுங்க அல்லது book இற்கு Related பெயர் தேடி உங்களுக்கு பிடித்த பெயரை தெரிவு செய்துகொள்ளுங்கஉங்க பெயரையே முழதாகவோ அல்லது சுருக்கி உங்களுக்கென ஒரு Brand உருவாக்கிக்கொள்ளலாம்.

 

ஒரு domain தெரிவு செய்தபின்அடுத்து செய்ய வேண்டியது local level அல்லது
International level, அதாவது நீங்க உங்க Website உள்நாட்டில்  உள்ளவர்கள் 
மட்டும் பார்க்கனும் என்றால்  .lk (Srilanka country extension) என்னும் extension வாங்கிக்கலாம் உலகத்திலுள்ள அனைவரும் பார்க்க .com .net.org  இது மாதிரி நிறைய உள்ளது ஆனால் இந்த  3 தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுஅதிலும் .com தான் 90% மேற்பட்டோரிடத்து வரவேற்பை பெற்றுள்ளதுநான் மட்டுமல்ல நீங்கள்  யாரை  கேட்டாலுமே .com தான் suggest பண்ணுவார்கள்.

 

சரி இப்போ domain மற்றும் extension தெரிவு செய்த பின் இது available? unavailable  என்பதை பார்க்கனும்.

 

அது எங்கே  Check பண்ணலாம் ?
Namecheap , porkbun இத மாதிரி நிறைய இருக்கு ஆனால் இந்த 2 site தான் தரமான service மற்றும் குறைந்த விலையிலும் domain வாங்கிக்கலாம்இது சம்பந்தமாக மேலும் அறிந்துக்  கொள்ள . Domain பற்றி ஒரு நல்ல தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன் சந்தேகம் இருந்தால் comment பண்ணுங்க தெளிவுப்படுத்துறேன்.


தொடர்ந்து இணைந்திருங்க மேலும் பல விடயங்களை தெரிந்துக்கொள்ள உங்க நண்பர்களுக்கும்  share பண்ணுங்க.

 

 

Domain Search


கருத்துரையிடுக

புதியது பழையவை