How to create a Blog site

தனக்கென ஒரு Blog site எப்படி இலவசமாக உருவாக்கிக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம். 

Step 1 : Blogger. Com என கூகுளில் Search பண்ணுங்க, கீழ் உள்ளவாறு ஒரு Page தோன்றும்

blogger site homepage
Blogger. Com

Step 2

இதில் Create Your Blog எனும் Button ஐ Click பண்ணினதும் உங்களுக்கு ஒரு காட்சி தோன்றும், 

அதில் உங்கள் Blog இற்கு Tittle, blog இனுடைய URL(உ.த:www.qukreview.blogspot.com) மற்றும் Blog இற்குரிய Theme தெரிவு செய்த பின் submit எனும் button ஐ Click பண்ணுங்க.

இங்கு நீங்க Free Domain பாவித்துக்கொள்ளலாம் அல்லது Domain வாங்கியிருந்தால் அதை பாவித்துக்கொள்ளலாம்.

Domain பற்றிய முழு விபரம் தெரிந்துக்கொள்ள ➣➣Link click செய்க. 

Blog 90% முடிந்தது, உங்களுக்கு கையாள ஒரு Dashboard தரப்பட்டிருக்கும் அதில் Theme மூலம்  theme மாற்றலாம் அதுமட்டுமல்ல  Blog Layout இனையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். 

Blog 100% full completed அடுத்து நீங்கள் உங்கள் Articles எழுத ஆரம்பிக்கலாம். 


How to Create a Blog Site Full Tutorial Video: https://youtu.be/nSs_r7OU4T8



கருத்துரையிடுக

புதியது பழையவை