What Can I do for Quarantine Time? - Tamil

நாடு மற்றுமன்றி முழு உலகமும் முடங்கியுள்ள காலக்கட்டத்தில் என்ன செய்யலாம் அதற்கு தேவையான அடிப்படை காரணிகள் என்ன என்பதைப் பற்றி பார்த்தோம்.





முதலாவது Post Quarantine Time :
https://www.facebook.com/293797791222682/posts/841091556493300/




இன்றைக்கு என்ன செய்யலாம், நாங்கள் செய்வதற்கு என்ன இருக்கு என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.





நாம் செய்யக்கூடிய விடயம்,

 

1. நமக்கு தெரிந்த விடயங்களை பகிர்தல்.
2. பொருட்களை விற்றல்.
3. நமது திமையை விற்றல்.
இந்த மூன்று விடயங்கள் தான் முக்கியமாக செய்யப் போகிறோம்.








இதை எப்படி பண்ணுறது??
சொல்லுரேன்.. முதலாவது விடயம் நமக்கு தெரிந்த விடயங்களை பகிர்தல்
எப்படி பகிர்வது?
உங்களுக்கு தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் மற்றவருடன் பகிர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.
எப்படி பகிர்வது? இன்றைய காலக்கட்டத்திலே நிறைய வழி முறைகள் உண்டு
1. YouTube
2. Website
3. Facebook
4. Instagram
5. Twitter
6. Udemy























இது போல நிறைய வழிகள் உண்டு. இன்னும் விரிவாக அடுத்தடுத்த Post பார்க்கலாம்.





இரண்டாவது விடயம் பொருட்களை விற்றல்.


நிறைய பேர் யோசிப்பிங்க இதற்கு செலவாகுமே நம்ம கிட்ட எங்க அவ்வளவு பணம், நாம வீட்டிலே இருப்பதே பெரிய விடயம் என்றெலாம் மனதில்  தோன்றும் எனக்கும் அப்படிதான் இருந்தது. இதற்கு பெரிய Capital தேவைப்படாது நான் ஏற்கனவே கூறுயது போல அந்த அடிப்படை காரணிகள் இருந்தாலே போதும்..
இங்கு இரு பகுதி இருக்கிறது,
1. Affiliate Marketing
2. Drop Shipping













இந்த இரண்டும் தான் முக்கியமானது. இத பற்றிய விரிவாக நான் அடுத்த post சொல்லுரேன்.




அடுத்ததாக, தமது திறமையை விற்று பணம் சம்பாதித்தல்

தமக்கு ஏதாவது ஒரு துறையில் (design, marketing, video editing, writing) திறமை இருப்பின் அதை விற்று பணம் சம்பாதிக்கலாம்.
தமது திறமைகளை விற்க,
1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. Toptal
5. People per hour
இது போன்று இன்னும் நிறைய உள்ளது. இந்த மூன்றும்தான் நாம செய்ய போறோம். இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள எம்முடன் இணைந்திருங்கள்..





















நன்றி🙏
Stay Safe
Wear Mask
Wash Your Hand
Keep Distance 1M



கருத்துரையிடுக

புதியது பழையவை