Best Ways to share what we know with others - Tamil

 நமக்கு தெரிந்தவற்றை மற்றவருடன் பகிரும் சிறந்த வழிகள்

நமக்கு தெரிந்த விடயத்தை (உதாரணமாக சமையல் அல்லது கல்வி) சம்பந்தமாக மற்றவர்களுடன் ஆன்லைன் மூலமாக  பகிர்தல் / விளக்கமளித்தலிற்கு சிறந்த வழிமுறைகளாக கீழ்வருவன அமைகின்றது.

1. Website
2. Facebook
3. YouTube
4. Udemy

இந்த நான்கும் மிக முக்கியமானதாக அமைகின்றன. 

Website

நமக்கு தெரிந்த எதுவாக இருப்பினும் கட்டுரை(Article) வடிவ முறையில் இடுகையிட்டு அதை மற்றவருடன் பகிர்தல். 

நமக்கு தேவையானவை,

1. Website 
2. அடிப்படை காரணி முழுவிபரம் Facebook Page: https://www.facebook.com/qukreview ஐ பார்க்க.

Facebook

இங்கு instant article என்ற முறையில்  பகிரலாம். இதற்கு Facebook page 
வடிவமைத்து அதில் உடனடி கட்டுரை (instant article) பதிவு செய்து மற்றவர்களுக்கு பகிரலாம்.

YouTube/Udemy

வீடியோ வாக recording செய்து YouTube இல் upload செய்து மற்றவர்களுக்கு பகிரலாம்.

Website செய்வது எப்படி YouTube சேனல் ஆரம்பபிப்பது போன்ற மேலதிக தகவல்களை அறிய நமது YouTube channel மற்றும் Facebook  Instagram  twitter  பக்கத்தினை follow செய்க.

best ways to share what we know with others


கருத்துரையிடுக

புதியது பழையவை