whatsapp new features 2021-tamil

வாட்ஸாப்ப் புதிய அம்சம் (whatsapp new feature)

Whatsapp இனை நமது கணினியில் இணைத்து மொபைல் Connection கட்டாயமாக இணையத்துடன் இணைப்பில் வைத்துக்கொண்டு  மட்டுமே உபயோகிக்க முடிந்ததாக இருந்தது, தற்போது வாட்ஸாப்ப் புதிய அம்சமாக (whatsapp new feature) Multi-Device எனும் புதிய அம்சத்தை உருவாக்குகின்றனர். 

Multi-Device (whatsapp new feature)

Multi-Device என்பது ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கணினியுடன் இணைத்து நமது வேலைகளை செய்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல இதுவரை நமது மொபைல் கட்டாயமாக இணையத்துடன் இணைப்பில் வைத்து பாவித்தோம் ஆனால் whatsapp new feature (Multi-Device) இல் அந்த பிரச்சினை இல்லை. 
இந்த feature இன்னும் இரண்டு மாதத்தில் வெளியிடுவோம் என வாட்ஸாப்ப்  நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸாப்ப் இனை கணினி உடன் எப்படி இணைப்பது whatsapp web for pc : https://qukreview.blogspot.com/2021/06/whatsapp-web-for-pc.html

 
whatsapp web new feature 2021, you can use whatsapp web without mobile connection
whatsapp web


கருத்துரையிடுக

புதியது பழையவை