WhatsApp Web for PC

whatsapp இன்றைய காலத்தில் தனி மற்றும்  வியாபார தொடர்புகளுக்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது. ஒரு விடயத்தை இலகுவில் இன்னொருவருக்கு பகிர்ந்து கொள்ள கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டது. whatsapp முதலில் மொபைல் மூலம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது, இதனால் அதிகமானோர்  தமது computer/lap உள்ள விடயங்களை பகிர்ந்துகொள்ள மிகவும்  சிரமப்பட்டனர். ஆகையால் whatsapp  நிறுவனம் புதிதாக Whatsappweb  எனும் தீர்வை அளித்துள்ளனர். 

Whatsapp Web

நமது computer/lap இல் whatsappweb என search செய்து நமது மொபைலை இணைப்பதன் மூலம் நமது தகவல்களை பகிர்ந்துக்கொள்ள முடியும்.

மொபைலை whatsapp Web உடன் இணைக்கும் விதம்

Step 1

ஏதாவது ஒரு Search Engine (Chrome/Microsoft Edge/Bing/Yahoo) இல் Whatsapp Web என Search செய்க

Step 2

படத்தில் (Pic-1) காட்டியவாறு Whatsapp Web இனை Click செய்க. (Pic-2) இல் காட்டியவாறு ஒரு screen தோன்றும்.

Pic-1

Pic-2

Step 3

நமது மொபைலில் Whatsapp இனை on செய்து வலக்கை பக்கம் மேலே (கீழே Pic-3) காட்டியவாறு மூன்று புள்ளிகள் இருக்கும். அதை Click செய்து  Pic-4 காட்டியவாறு Whatsapp Web எனும் Option ஐ கிளிக் செய்க.


Pic-3



Pic-4


Step 4

Pic-4 உள்ள Option கிளிக் செய்த பின் Pic-5 இல்  காட்டியவாறு Link a Device எனும் Option ஐ Click செய்து Computer Screen உள்ள QR முன்  (Pic-2 காட்டியவாறு) நமது மொபைலை பிடிக்க(Pic-6 உள்ளவாறு) .

Pic-5

Pic-6

Whatsapp Web உடன் நமது மொபைல் இணைப்பை ஏற்படுத்தியதும் Pic-7 இல் காட்டியவாறு தோன்றும்.
Pic-7

தற்போது நமது தகவல்களை இலகுவாக மற்றவருடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

கட்டாயமாக நமது மொபைல் இணைப்பு துண்டிக்காதவாறு இருத்தல் அவசியம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை